Wednesday, September 23, 2009

எங்கள் வீட்டிலும் நவராத்திரி...

வருஷா வருஷம் நவராத்திரினா எல்லாருக்கும் கொலு வைப்பதே நியாபகத்திற்கு வரும். ஆனா எனக்கு மட்டும் சாயங்காலம் கிடைக்கிற சுண்டல் போன்ற பலகாரம் தான் நியாபகத்திற்கு வருது. நல்ல பண்டிகை தானே??











பள்ளிக்கூடப் பசங்களுக்கும் ஒரே சந்தோஷம் தான். இப்ப காலாண்டுத் தேர்வு விடுமுறையில் இருப்பாங்க.

எதுக்கு நவராத்திரியான 9 நாள் பண்டிகையை நம்ம கொண்டாடுறோம்?? முதல் 3 நாட்கள் தைரியத்தின் வடிவமான மஹாகாளியை வணங்குவதும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தின் சொருபமான மஹாலஷ்மியை வணங்குவதும், இறுதி 3 நாட்கள் கல்வி தேவியான மஹாசரஸ்வதியை வணங்குவதும் வழக்கம். இதுவே மரபும் ஆகும்.

'ராத்திரி' என்றால் மாற்றத்தை குறிக்கும். பூமி சுற்றுவது இயல்பு, பகலும் இரவும் மாறி மாறி வருவதற்கு இதுவே காரணம் ஆகும். ஆதி காலத்தில் இந்த மாற்றத்தை தாக்குப்பிடிக்க நவராத்திரி வழிபாடு செய்வது ஐதீகம். இதுவே அறிவியல் காரணமும் ஆகும்.

வ‌ர‌லாற்றில் இராம‌ன் இராவண‌னை 9 நாட்கள் போராடி வ‌த‌ம் செய்த‌தும், ம‌ஹிஷாசுர‌ன் என்னும் அசுர‌னை ம‌ஹாதேவியான காளி 9 நாட்கள் வ‌த‌ம் செய்த‌தும் நவராத்திரி பண்டிகையை கொண்டாட‌ காரணமாக‌ கூறுவ‌து உண்டு.

கொலு ஏன் வைக்கிறோம்? 'கொலு' என்றால் ஒரு பெரும் ப‌ல‌ம்(sovereign) பொருந்திய ஒருவர் அர‌ச‌வையில் அம‌ர்ந்திருப்ப்து என்று அர்த்த‌ம். இந்த‌ கொலு பொம்மைக‌ளை வைப்பதால் ம‌ஹிஷாசுரமர்த்தினியே வீட்டில் இருப்பது போல் நம்பிக்கையாம்.

Tuesday, September 22, 2009

படிக்க, ரசிக்க....


நான் படித்து ரசித்ததில் சில‌


தாடியும், மீசையும்
தாடி, மீசையிடம் சொல்கிறது. இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்... ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

லேடீஸ் பஸ்
ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

லஞ்சம்
வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

அரசியல்
பிறர் சொத்தை சூரையாடினான்...திருடன் என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரர் என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

அரசியல்வாதி
ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!

Saturday, September 19, 2009

ஈரம் - திரைவிமர்சனம்


நடிகர்+நடிகைகள்:-நந்தா, ஆதி, சரண்யா மோகன், சிந்து மேனன், சாயா சிங் மற்றும் பலர்.
இசையமைப்பு:-எஸ்.தாமன்
தயாரிப்பு:-"இயக்குநர்" ஷங்கர்
கதை+திரைக்கதை+வசனம்+இயக்கம்:-அறிவழகன்
தமிழில் திரையுலகில் ஒரு புதுமுயற்சி… மிரட்டலான படம் என்று இந்தப் படத்தைச் சொல்ல முடியாது. பல ஆங்கிலப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த விஷயங்கள்தான். ஆனால் நம்பகமான ல'கதைப் பின்னணி' மற்றும் நல்ல 'உருவாக்கம்' மூலம் ஈரம் நம்மையும் நனைத்துவிடுகிறது.

சிந்து மேனனின் கல்லூரித் தோழர் ஆதி. நட்பு கவிதையான சில சந்திப்புகளுக்குப் பின் காதலாகிறது. அடுத்து கல்யாணத்துக்குப் போகும்போது சிந்துவின் தந்தை ஆதியின் வேலையைக் காட்டி (போலீஸ்) பெண்தர மறுக்க, நந்தாவுக்கு கழுத்தை நீட்டுகிறார் சிந்து.

சந்தேகப் பேர்வழியான நந்தாவிடம் சீரழிகிறது சிந்துவின் வாழ்க்கை. அக்கம்பக்கத்து மனிதர்களும் அவரவர் சொந்த லாபங்களுக்காக சிந்துவைப் பற்றிய தங்கள் கற்பனைகளை நந்தாவிடம் போட்டுக் கொடுக்க, ஒரு நாள் சைக்கோத்தனத்தின் உச்சத்துக்குப் போய் கொன்றே விடுகிறார் நந்தா.

இந்தக் கொலைக்குப் பின், பழிவாங்கலை ஆரம்பிக்கிறது சிந்துவின் ஆவி. அதற்கு தண்ணீரை கருவியாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்தடுத்து நிகழும் நூதன மரணங்கள் சற்று டென்ஷனாக்கும் சமாச்சாரம் தான். ஆரம்பக் காட்சிகள் மனதுக்குள் பெரும் ஆச்சரியக் குறிகளை எழுப்பும் அளவு திறமையாக, இறுக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண் சமையலறைக் குழாயைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை. சலிப்புடன் மிக்சியைப் போடுகிறார். மின்சாரம் இல்லை. அப்போது போன் ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசுகிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் வருகிறது. ஸிங்க் நிரம்பி, ஒரு கரண்டி நுனி வழியாக சமையலறையில் தாண்டி ஹால்வரை பரவுகிறது.

சில நொடிகளில் மின்சாரமும் வந்துவிடுகிறது. தண்ணீர், மின்கம்பி அறுந்திருக்கும் ஒரு பகுதிக்கும் அந்தப் பெண்மணி பேசிக்கொண்டிருக்கும் இடத்துக்கும் பரவுகிறது. தண்ணீர் விரைந்து அந்தப் பெண்ணின் குதிகாலை தொட… ஆ…! அடுத்த நொடி மரணப் படுக்கையில் பிணமாக அந்தப் பெண்!

தியேட்டர் பாத்ரூமில் 'அருவமாக' ஆனால் தண்ணீரில் கால் தடங்கள் பதிய ஆவி நடந்து போகும் காட்சிக்கு நிஜமாக ஒரு சல்யூட் போட வேண்டும்.

சிந்துமேனனின் ஆவி தங்கை வடிவில் வந்திருப்பதை முதல்முறையாக ஆதி உணரும் அந்தக் காட்சி மனதைச் அசற வைக்கிறது.

படம் முழுக்க ஈரம் ஒரு காரெக்டராகவே பயணிக்கிறது. அதை இயல்பாக காட்ட முயற்சித்திருப்பது ஒரு த்ரில்லர் கதை.

ஆதி... தமிழுக்கு அட்டகாசமான புதிய நாயகன் கிடைத்துள்ளார். வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொணடால் சூர்யாவையே ஓரம்கட்டிவிடும் அசாத்திய திறமைசாலி இளைஞராகத் தெரிகிறார்.

வசன உச்சரிப்பிலும் அத்தனை நேர்த்தி. தென்னிந்திய சினிமாவில் பெரிய உயரங்களைத் தொடப் போகும் இளைஞர் என்பதற்கான அத்தனை அறிகுறியும் தெரிகிறது.

பக்கா திருச்சி மிடில்கிளாஸ் பெண் வேடத்தில் நன்றாக பொருந்துகிறார் சிந்துமேனன். நந்தா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, அதில் விஷம் கலந்திருப்பதை அறிந்ததும் சோர்வு, உயிரைப்பிரியும் வலி அனைத்தையும் ஒரே ப்ரேமில் அவர் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.

நந்தாவிடமிருந்து மிகமிக இயல்பான வில்லத்தனம் வெளிப்பட்டுள்ளது. சைக்கோ வில்லத்தனத்தை, ரகுவரனுக்குப் பிறகு இத்தனை சிறப்பாகக் காட்டியிருப்பவர் நந்தாதான் என்று நினைக்கிறே.

தங்கை வேடத்தில் வரும் சரண்யா மோகனிடம் நல்ல நடிப்பு..

தமனின் இசையில் 3 பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பின்னணி இசை சிறந்த பக்க பலமாக கைகொடுத்துள்ளது. மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு பெரும் பலம்.

கிராமங்களில் பாட்டிகள் சொல்லும் பேய்க் கதைதான்... ஆனால் அதையே நவீன உத்திகளுடன் அழுத்தமாகக் காட்சிப்படுத்தி முதல் படத்திலேயே வெற்றிபெற்றுள்ள்ள இயக்குநர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள்!

Tuesday, September 15, 2009

Though hosts become guests, cherishing memories still exists

A recent trip to Bangalore was planned with my dear colleagues/ friends. Yeah, it happened last weekend. The place where we had spent our lovely 4 years of life after started to work. It’s been quite a while, almost 9/10 months we haven’t been there. We felt we are missing that climate, food and memories of course. This trip was planned not to visit anyone, but just to carry forward and cherish the sweet and nice memories of myself and my dear friends.

When we remember this city it quickly recollects us with lot of past incidents and fun-times we had over the period of time. When it comes to weekends there, it reminds us a lot of things like getting up very late in the morning; approach a near-by mess to have a brunch (full meals in full swing); again come back to room and have good sleep; go for a night dinner again and finally back to bed. We did spend sometime in watching movies at night in some near-by local (Balaji, Mahalakshmi) and bit far decent theatres (PVR, INOX).

During our working period there, any tension or stress at office during the weekday’s gets easily waived off when we step into our room foreseeing an attractive weekend. And of course the weekend goes really nice while spending with friends. In parallel we have started discovering lot of hotels, coffee shops where we can hang around for a while just to have 1 or 2 hours of chat. These above said reasons did provoke a thought in us to plan for the trip there.

We have decided to stay in cousin’s house of one my friend who accompanied us. The main plan behind the trip is to cover all the good hotels, corner house (tasty ice-cream parlor), barista (coffee shop inside a 7-star Leela Palace) and a movie watch at PVR forum. The situation is like we have 2 days to spend and it gave us lot of hotel options to have lots of yummy food. Discussions started among us as soon as the train tickets are booked. Lot of hotel names like Tangerine, Mandarin, Empire, Krishna café were put in-front. We have decided finally on 3 places and decided to have a feast at corner house ice cream parlor, coffee at Barista.
We have been invited by one of our colleague (casually called as ‘Athimbaer’) for a Saturday’s lunch at his home. We have been told already to be bit careful; as he grows 2 breeds of giant pet dogs (German shepherd and other one not sure) at his home. He and his wife (casually called as ‘Mami’) came out of their house to welcome us. Fortunately those dogs were tied with rope and somehow we have managed to get into his home. I felt bit relived then. They belongs to Brahmin community and so the lunch what they offered us was awesome (Vatta kozhambu, poriyal, variety pappads and salad). It was a heavy lunch and we had a good time with them there. And now it’s the evening time and we have already planned to go for a movie at PVR multiplex. We did watch ‘Eeram’ - A thrilling Tamil movie there and lot of refreshment for eyes has been taken care too inside forum shopping mall. Movie got over and we have decided to go for dinner feast in one of the hotel which is present in our wish list. We had a profound dinner at Tangerine and we came back to our house for a sound sleep. We were so tired and we slept as soon we fall down on the bed.

Hunger alarm woke up all of us on Sunday morning. But still we have decided to skip our breakfast. Why so?? It’s not to compensate for the heavy dinner what we had previous night, but for the weighty lunch what we are going to have on Sunday afternoon. We rushed into Krishna café for a brunch at around 12pm and our feast carried on for half an hour with at least 3 rounds of rice. Still we are not yet done. We are waiting for 4pm to come so that we can go and have a cup of coffee at Barista and it did happen. Also we have spent 1 hour in Bowling at Amoeba. One of my friends is bit passionate on this game and he did prove himself as the best by winning the game among 4 of us. Well played dude!! . Now the time is 6 pm and its time to have 2/3 scoops of yummy ice-cream at Corner house parlor. This place is so famous and good for this. So its better not to miss this place right and we did swallow a lot. We spent 1 or 2 hours roaming here and there and awaiting for dinner time to come. Time passed so soon and we have reached Empire, the so called famous hotel for non-vegetarians especially for the grilled chicken. We did, sorry this time I did had a huge feast and the dinner was awesome and unforgettable.

We have covered all the places where we wished to spend and now its time to get the train to come back to Chennai. Though we have started back to Chennai as guests our thoughts and cherishing memories still prevails in Bangalore as hosts.

Saturday, September 12, 2009

Business do needs some bribing

Three contractors are bidding to fix a broken fence at the White House in D.C. One from Bangladesh, another from India and the third, from China. They go with a White House official to examine the fence.
The Bangladesh contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil. "Well", he says, "I figure the job will run about $900. ($400 for materials, $400 for my team and $100 profit for me)". The Chinese contractor also does some measuring and figuring, and then says, "I can do this job for $700. ($300 for materials, $300 for my team and $100 profit for me)". The Indian contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700." The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"
The Indian contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from China to fix the fence." "Done!” replies the government official.

Wednesday, September 9, 2009

Is it possible to quit smoking?

It requires a lot of courage and will power to accept that you have a habit that has to be changed. You must feel very good about yourself. It is no easy task to accept one's weaknesses. Current estimates are that over 1 billion people in the world smoke. In other words, approximately one in three adults on the planet smokes. The total number of smokers worldwide is expected to keep increasing. These people are at higher risk of heart attack and stroke.

Most smokers begin early in life, before they are 25 years old. People all over the world are trying to quit. Many people use smoke to escape bad feelings or memories. Anger, Depression, Fatigue, Loneliness, Stress could be one of the major reasons which will urge us to smoke. The more educated and better informed people are, the more likely they are to stop smoking.

Quitting tobacco is a process. It doesn't happen overnight, but compared to the amount of time most of us spent smoking, recovery can be very quick, indeed. Have patience with yourself! This new skill takes some time to sharpe up, but you'll get better at it. Surround yourself with people who don't smoke. Friends who smoke may put pressure on you to continue smoking. If you don't want to give up relationships with your smoking friends, make a point not to hang out with them at least for a little while as you begin your attempt to quit.

Have a snack or a meal. If you are hungry, food is the answer, not a cigarette! If you're concerned about weight gain, try drinking water to help control between meal eating. Try different stress-busters like walking, exercise, a short nap, meal, coffee/Tea, fruits instead of cigaratte when you need a boost.

In case during the quitting process, what if you smoke again? Don't feel like a failure. Think about why you smoked and what you can do to keep from smoking again. Set a new stop date. Many ex-smokers did not succeed at first, but they kept trying.The first few days after stopping will probably be the hardest. Just remember that even one puff on a cigarette can cause a reversion, so don't risk it.

Smokers please take it seriously and your life depends on your decision only. Be mentally strong enough to take a good decision by staying away from Cigarattes. Don't give way to Cancer.

Monday, September 7, 2009

How to invest in stock markets??

If you don’t have time to monitor and evaluate shares, leave it to the experts. Invest in Mutual Funds and don’t try to time the market. Start a Systematic Investment Plan- SIP-which is a way to put small amounts of money into the stock market at regular intervals.
When buying mutual funds, look for assets under management and management fee costs. Both of these are easily available on most websites like moneycontrol.com. Assets under management must be typically high, and management fees must not be very high typically 2-2.5%.
When investing in shares directly, always invest for the long term but monitor closely. If you set a target of 20-30% return from a particular share, don’t hesitate to take your profit if that target is met. Always evaluate shares for expensiveness by looking at a ratio called 'P/E'. Compare it with other companies of the same industry and size. P/E stands for Share Price to Equity Ratio it is nothing but the Share Price divided by the Earnings per Share. For example, a Company makes a profit of 10$ per share and is currently trading at 80$ its P/E is 8.In other words, investors are willing to pay 8 times as much as the company is making for every dollar or rupee.
Now to know whether the company is overpriced or not compare it with a similar company in the same industry. If its peer is trading at 4 or 5 then surely it the company you are looking at is overpriced. But if the peers are trading at 14-15 then u can consider buying the company provided other things are ok. There are so many things to consider while buying shares and P/E is just one of it. Make sure you understand this and I will get you the rest of the factors in my future posts. Keep reading.

Saturday, September 5, 2009

சுதந்திரச் சிந்தனை

நள்ளிரவில் பெற்றதால் சுதந்திரம் இன்னும் விழிக்கவில்லை,
பாரதி கண்ட கனவு பளிக்கவில்லை,
பாலைவனம் சோலைவனம் ஆகவில்லை,
காந்தி கண்ட ராமராஜ்யம் தழைக்கவில்லை,
நேரு கண்ட அமைதிப் பூங்கா பூக்கவில்லை.

ஆதியில் இல்லை ஜாதி,
பாதியில் வந்ததேன் யோசி,
காந்தியும் நேருவும் கண்ட பாதை,
அதை தேர்ந்திட உனக்கேன் உபாதை.

பாரத மண்ணே இனி உன்னை உலகம் போற்றும் நாடாக மாற்றுவோம், பாரதி கண்ட கனவை பளிக்க‌ச் செய்வோம்,
காந்தி கண்ட ராமராஜ்யம் தழைக்கச் செய்வோம்,
நேரு கண்ட அமைதிப் பூங்கா பூக்கச் செய்வோம்.

அடிமை விலங்கிட்டு நீ சிந்திய க‌ண்ணீரை செந்நீரால் குளிப்பாட்டி,
இன்னுயிர் ஈர்த்த த‌ங்க‌ங்க‌ளுக்கு இந்த‌ப் பொன் நாளில்,
உன் சீர‌டி போற்றி, வாழ்த்துவோமாக‌ , நீ வாழி வாழி வாழி!!!

Friday, September 4, 2009

Dr.Abdul Kalam's few famous quotes.

Following are the few Dr.APJ's quotes which I read recently.
1. Those who cannot work with their hearts achieve but a hollow, half-hearted success that breeds bitterness all around.
2. We should not give up and we should not allow the problem to defeat us.
3. You have to dream before your dreams can come true.
4. As a child of God, I am greater than anything that can happen to me.
5. Life is a difficult game. You can win it only by retaining your birthright to be a person.
6. Climbing to the top demands strength, whether it is to the top of Mount Everest or to the top of your career.
7. Do we not realize that self respect comes with self reliance?
8. God, our Creator, has stored within our minds and personalities, great potential strength and ability. Prayer helps us tap and develop these powers.
9. Man needs his difficulties because they are necessary to enjoy success.
10. To succeed in your mission, you must have single-minded devotion to your goal.

Wednesday, September 2, 2009

How to maintain fairness/improve complexion in our face

In general complexion refers to the natural color and appearance of the skin of a person. Human skin color can range from black to pinkish white. Women have slightly lighter skin than men.
People originated from sunny regions have darker skin color than people from regions of less sunlight. Nature has gifted human body to protect itself from any harmful effects of sun. Therefore, people who live for long periods in sunny regions, i.e. near the Equator regions have larger quantities of melanin, a protein molecule in their skins to protect them against high levels of exposure to the sun. This makes their skins dark brown or black. Below are the few simple steps which we can follow in our day to day routine life. They are so simple and will not consume much of our time. 1. Avoid using soaps for washing our face. Rather go for some face wash moisturizers. Use it to wash your face twice a day (Morning & Night). Soap products contain more chemical substances and hence produce more lather. 2. Skin may be Oily or dry in nature. So selecting the moisturizer depends on the nature of skin you have. Dry skin people should go for a oily moisturizer and vice-versa. 3. Wash your face with cold water once in 2/3 hrs daily to keep skin bit away from oily nature. 4. Consume some fresh fruit juices at least once a day. Prefer juices of fruits which possess good vitamin-C content. 5. Go for a short walk in the morning before 10 AM or in the evening after 3 PM. In between time, the UV penetration from Sun is more and it will tare the skin. Early morning & late evening sun are the rich source of vitamin-C & D contents.