Tuesday, September 22, 2009

படிக்க, ரசிக்க....


நான் படித்து ரசித்ததில் சில‌


தாடியும், மீசையும்
தாடி, மீசையிடம் சொல்கிறது. இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்... ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

லேடீஸ் பஸ்
ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

லஞ்சம்
வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

அரசியல்
பிறர் சொத்தை சூரையாடினான்...திருடன் என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரர் என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

அரசியல்வாதி
ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!

4 comments:

Sudarsan said...

Dude, where do you get these ones. Awesome..... I think you should be having a big fan following now.

Kandumany Veluppillai Rudra said...

அருமை,அழகு, அற்புதம்,தொடரட்டும் வாழ்த்துகிறோம்!

Raghunath said...

நன்றி உருத்திரா

Raghunath said...

Read one or two of them i some books and rest taken it from some old mails saved in my mailox..